Health Mix Flour 500g – ஆரோக்கியம் தரும் Multi-Grain சத்து மா – Praveen Products
රු 700
Overview
- Category: Multigrain & Nutritional Powders
Description
Praveen Products Health Mix Flour 500g – உங்கள் ஆரோக்கியத்துக்கான சிறந்த தேர்வு!
இந்த Health Mix மாவு பல வகையான இயற்கையான தானியங்கள், பருப்பு, மற்றும் நார்ச்சத்து நிறைந்த பொருட்களால் தயாரிக்கப்பட்டது. No added preservatives, 100% natural – இது குழந்தைகளுக்கும், பெரியவர்களுக்கும் தினசரி காலை உணவாக எடுத்து கொள்ள சிறந்தது.
✅ Energy & Strength வழங்கும் Multi-Grain Mix
✅ Easy to digest & rich in protein
✅ Suitable for all age groups
- Retail & Wholesale Available!
Leave feedback about this