Office Assistant Job Vacancy | Visa Documentation Role | Hexad International Pvt Ltd – Apply Now!
Overview
- Category: Local Jobs
- Job Type: Full Time
- Industry: Airline / Travel / Tourism
- Educational Specialization: Others
Description
Hexad International (Pvt)Ltt
Office Assistant (அலுவலக உதவியாளர்)
🔰விசா தொடர்பான ஆவணங்கள் மற்றும் விசா தொடர்பான விண்ணப்பபடிவங்க ளை கையாள கூடியவராக இருத்தல்.
➡️சிறந்த தொடர்பாடல் திறன்.
➡️அடிப்படை ஆங்கிலம் மற்றும் கணனி அறிவு.
📍உடுவில், சுன்னாகம்,மானிப்பாய்க்கு அருகில் வசிப்பவர்கள் விரும்பத்தக்கது.
📌ஆர்வம் உள்ளவர்கள் உங்கள் சுய விபர கோவையினை கீழ் உள்ள whatsapp இலக்கத்திற்க்கோ அல்லது மின்னஞ்சல் முகவரிக்கோ அனுப்பி வைக்கவும்.
Whatsapp :-0772155933
Email :haran@hexadit.com