House for Sale in Jaffna – Rasa’s Garden Lane | 3 Bedrooms, Prime Location, Rs. 42M
රු 42,000,000
Overview
- Category: Houses For Sale
Description
வீடு விற்பனைக்கு – யாழ்ப்பாணம்
சிறந்த வாய்ப்பு – உங்கள் கனவு இல்லம் / முதலீட்டிற்கு ஏற்ற இடம்!
இடம் : ராசாவின் தோட்டம் லேன், யாழ்ப்பாணம்
பரப்பு : 1 பரப்பு 8.11 குழி
வீட்டு விபரங்கள்:
– 3 படுக்கையறைகள் (சிறிய அறைகள் + attached bathrooms)
– 1 படுக்கையறை
– ஹால்
– பெரிய சமையலறை
– வெளிப்புற குளியலறை
– கார் நிறுத்தும் வசதி
அருகிலுள்ள வசதிகள்
– 50மீட்டர் – யாழ்ப்பாண புகையிரத நிலையம்
– 100மீட்டர் – பேருந்து நிலையம்
– பிரதேச செயலகம், கச்சேரி
– பிரபல பாடசாலைகள்
– TCT Super Market
– 200மீட்டர் – நல்லூர் கந்தசுவாமி கோவில்
💰 விலை : ரூ. 42,000,000/=
📞 தொடர்புக்கு : 076 266 9992
இது உங்கள் கனவு இல்லம் மட்டுமல்ல, ஒரு சிறந்த முதலீட்டு வாய்ப்பும் கூட!
Leave feedback about this