Best Billing Software – All in one POS
Overview
- Category: Software Development Services
Description
நீங்கள் பல கடைகள் அல்லது கிளைகளின் உரிமையாளரா?
உங்கள் வியாபாரக் கணக்கை சரிபார்க்க கடினமாக உள்ளதா?
உங்கள் வியாபாரத்திற்கு சிறந்த ERP Software தேர்வு செய்வதன் மூலம் வியாபார நிர்வாகத்தை எளிதாக்குங்கள்!
உங்கள் வியாபார செயல்பாடுகளை Online மூலம் எமது NEXA ERP மென்பொருளை பயன்படுத்தி எளிமையாகவும் துல்லியமாகவும் கண்காணிக்கமுடியும்.
——————————————–
——————————————–
——————————————–
இன்றே NEXA ERP Cloud Based POS Billing Software யை பயன்படுத்துங்கள்.
Features:
- எளிமையான பில்லிங்
- இலாப நட்ட கணக்கு அறிக்கை
- Inventory Management
- SMS, Email, WhatsApp Invoice
- Expence Management
- Barcode Printing
- Free software updates