வீடு மற்றும் வயல் காணி விற்பனைக்கு – House and field land for sale
Overview
- Category: Land For Sale
Description
பரந்தன் குமரபுரத்தில் பண்ணை வசதியுடன் கூடிய வீட்டுக்காணி 1 ஏக்கர். வயல் காணி 3 ஏக்கர். ஐந்தாம் வாய்க்காலில் 5 ஏக்கர் வயல் காணி விற்பனைக்கு.
– பரந்தன் குமரபுரத்தில்.
– 1 ஏக்கர் காணியில் அமைந்துள்ள பண்ணையுடன் கூடிய வீடு
– 1000 கோழி 50 ஆடு மாடுகள் வளர்க்கக்கூடிய கட்டடங்கள் 100 மூட்டை நெல் காயக்கூடிய இடவசதிகள்
– முன் பக்கம் மதில்
– CCTV
– பலன் தரும் மரங்கள்
– 35 தென்னை
– 200 காமுகு
– மா மாதுளை தேசி கொய்யா வாழை மற்றும் பல.
விலை: 2 கோடி 30 லட்சம்
ஐந்தாம் வாய்க்காலில் வயல் காணி 5 ஏக்கர்.
(2 போகம்)
1ஏக்கர்: 42 லட்சம்
பரந்தன் குமரபுரத்தில் 3 ஏக்கர் வயல் காணி.
(1போகம்)
1 எக்கர்: 20 லட்சம்
ஆர்வம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளவும் உரிமையாளர்:0041762279795