மணமகள் தேவை – Bride needed

Popular
மணமகள் தேவை – Bride needed

Overview

Description

எங்கள் நோக்கம் : “மகிழ்ச்சியான திருமணங்கள் நிச்சயம் செய்தல்”
Our Vision : “Making Happy Marriages”

உங்களுக்கு ஏற்ற மணமக்களை பார்வையிட www.EQMarriageService.com/profiles/ இற்கு செல்லுங்கள்.

ஒரு தசாப்தத்துக்கு மேலான எமது ஒன்லைன் இணையவழி திருமண சேவை மூலம் வருடத்துக்கு ஏறத்தாழ 100 இருக்கும் மேற்றப்பட்ட (100+) திருமணங்களை ❤️ நிச்சயம் செய்து வைத்ததில் EQMarriageService இற்கு பெருமை. உலகெங்கும் பரந்து வாழும் இலங்கை தமிழ் சொந்தங்களை திருமண பந்தத்தில் இணைத்து, நம் பாரம்பரிய கலாச்சார முறைகளை வளர்ப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி 😀

🏷️ தரகர் கூலி ஏதும் இல்லை. வெறும் பதிவு கட்டணம் மட்டுமே.

📌 இதுவரை கிட்டத்தட்ட 1,348 திருமணங்கள் எமது சேவை மூலம் நிச்சயம் செய்யப்பட்டுள்ளது. (வருடத்துக்கு ஏறத்தாழ 100 திருமணங்கள்).

📌 ஒரு தசாப்தத்துக்கு மேலான சேவை (2012 ஆம் ஆண்டு முதல், கிட்டத்தட்ட 12 வருடங்கள்)

📌 நமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து, இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை.

📌 எண்ணற்ற இலங்கை பதிவுகள், உலகளாவிய தேடல், இவை அனைத்தும் ஒரே இடத்தில்.

🎀 உங்கள் விவரங்கள் Public இல் இல்லை. எம்முடன் இணைந்துள்ள அங்கத்தவர்கள் மட்டும் பார்க்கலாம். 👁

📌 பதிவு செய்தர்வர்களின் 💏 தொலைபேசி 📞 இலக்கம் பெற்றுக்கொள்ள எந்தவித கட்டணமும் இல்லை. உங்கள் அங்கத்துவ கட்டணம் மூலமே, தொலைபேசி 📞 இலக்கம் பெற்றுக் கொள்ளலாம்.

🎀 NO DURATION : ஒரு மாதம், மூன்று மாதம், ஆறு மாதம் என்று எவ்விதமான காலவரையரையும் இல்லை. திருமணம் சரி வரும் வரை பதிவு செயற்ப்பாட்டில் இருக்கும் .

நன்றி
Ensured Quality Lanka (Pvt) Ltd.
காலி வீதி, பம்பலப்பிட்டி,
கொழும்பு 04, இலங்கை

Leave a Review

Your email address will not be published. Required fields are marked *