சுய தொழில்

Popular
சுய தொழில்
சுய தொழில்
சுய தொழில்
சுய தொழில்
சுய தொழில்
சுய தொழில்
රු 12,509(Fixed)

Overview

  • Category: Local Jobs
  • Job Type: Part Time
  • Industry: Manufacturing
  • Salary: 35000
  • Educational Specialization: Marketing & Sales

Description

முட்டை இன்குபேட்டர்

60 முட்டை அரை தானியங்கி 12500/=

60 முழு தானியங்கி. 22000/=

 

60 முட்டைகள் தொடக்கம் 100 , 150 ,200 , 350 , 480 ,500 , 700 , 1000 , 1600 , 2000 , 5000 முட்டைகள் பொரிக்கும் முட்டை இன்குபேட்டர் எங்களிடம் உண்டு

●இன்குபேட்டர் பற்றிய அனைத்து தகவல்களும் வழங்கபடும்.

● அடைக்கு உகந்த முட்டைகள் வழங்கபடும்.

● பொரிக்கும் குஞ்சுகளை எங்களிற்கே விற்பனை செய்யமுடியும்.

●நீங்கள் பகுதி நேர வேலையாக ஆரம்பிக்கலாம்.

● இலங்கை முழுவதும் விநியோகிக்கபடும்.

உகந்த அடை முட்டைகள் எங்களிடம் பெற்று கொண்டு பொரிக்கும் குஞ்சுகளை எங்களுக்கே விற்பனை செய்யும் வாய்ப்பு, வாழ்வாதார மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பங்களுக்கு பொருத்தமான சிறு கைத்தொழிலாகவும், நல்லதோர் வருமானம் ஈட்டித்தரும்.

➡️ World 🌎 Number 1 intelligence incubator.

➡️ Transport / Training.

➡️ With full set spare parts Available.

➡️ Company Warranty.

➡️ 100% Hatching Rate.

➡️ Business Purpose.

Leave a Review

Your email address will not be published. Required fields are marked *