We are hiring Sales Manager
Overview
- Category: Local Jobs
- Job Type: Full Time
- Industry: IT / Telecom
- Role / Designation: Sales Manager
- Salary: 90000
- Educational Specialization: Marketing & Sales
Description
உடனடி வேலைவாய்ப்பு Bohar Solutions (Pvt) Ltd.
யாழ் நகரில் இயங்கக்கூடிய பிரபல IT நிறுவனம் ஒன்றிற்கு பின்வரும் வேலையாட்கள் தேவை.
⭕ Sales Manager
Salary 90,000 + Com
⭕ Sales Executive
Salary 60,000 + Com
Gender:-Male
• நீங்கள் 18 – 35 வயதிற்கு உட்பட்டவரா ?
• துடிப்பும் உற்சாகமும் நிறைந்தவரா ?
• க.பொ.த உயர்தரம் முடித்தவரா ?
➡ குறைந்தது இரண்டு வருடங்கள் வேலையில் அனுபவமுள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்
➡ வாடிக்கையாளருடன் சிறந்த தொடர்பாடல் திறனை மேற்கொள்ளக் கூடியவராக இருக்க வேண்டும்
➡ கணனி அறிவு இருத்தல் வேண்டும்
???? பயிற்சிக் காலத்தின் பின்னர் நிரந்தர நியமனம் வழங்கப்படும் போது EPF, ETF செலுத்தப்படும்
???? Petrol Allowance + Vehicle Allowance
Location: யாழ்ப்பாணம் மற்றும் கொழும்பு வேலைவாய்ப்புக்கள்
Contact: 0770360466
Apply Now:
???? Send your PDF Resume (file name as your full name)
???? Email: [email protected]
???? Subject Line: “Sales – NEXA ERP”



