Immediate Job Vacancies in Jaffna | Sales & Billing Roles for Women | Male Staff Needed – Apply Now!
Overview
- Category: Local Jobs
- Job Type: Full Time
- Industry: Wholesale / Retail
- Educational Specialization: Others
Description
உடனடி வேலைவாய்ப்பு
Sales & Billing
பெண்கள் மட்டும்.
⏱️வேலை நேரம் :-
காலை 8:30 தொடக்கம் மாலை 5:30 மணி வரை
சம்பளம் :-
25,000/=
🟢மதிய உணவு வழங்கப்படும்.
📍 பரமேஸ்வரா சந்தி
யாழ்ப்பாணம்
🔰திருநெல்வேலியில் இயங்கும் கடை ஒன்றிற்கு ஆண் வேலையாட்கள் தேவை
📌 வேலை நேரம் :-
காலை 6:00 மணி தொடக்கம் இரவு 7:00 மணி வரை
சம்பளம் :-
40,000/=
🟢காலை, மதிய நேர உணவு வழங்கப்படும்.
🛑கிராமசேவகரின் நற்சான்றிதழுடன் நேர்முகதேர்வுக்கு வருகை தரவும்.
📱தொடர்புகளுக்கு :-
076 069 7776