House for Rent – வீடு வாடகைக்கு

Popular
House for Rent – வீடு வாடகைக்கு
රු 55,000per month(Fixed)

Overview

Description

வீடு வாடகைக்கு
.
யாழ்ப்பாணம் – அம்மன் வீதி –
வீனஸ் மருத்துவமனைக்கு அண்மையில் வீடு வாடகைக்கு உண்டு.
💎 6 அறைகள்
💎 2 இணைந்த குளியலறை வசதி
💎 Normal Flooring
💎 Under Ceiling
💎 ஓட்டு வீடு
💎 ஹோல் [ Living Room ]
💎 சுற்று மதில்
💎 6 கார்கள் நிறுத்தக்கூடியளவான
இட வசதி
💎 அம்மன் வீதி [ வீதியோரமாக ] அமைந்துள்ள வீடு
…….
💎 பலாலி வீதி : 250 மீட்டர்
💎 பருத்தித்துறை வீதி : 200 மீட்டர்
💎 யாழ் மத்திய பேருந்து நிலையம் :
2 K.M
……………..
💎 மாதாந்த வாடகை : ரூ.55,000
💎 முற்பணம் : ரூ.500,000
……………………………………………………………………
💎 நிறுவனங்கள் விரும்பத்தக்கது.
.
தொடர்புகளுக்கு
074 044 4039

Leave a Review

Your email address will not be published. Required fields are marked *