ரசப் பொடி – Rasam Powder 50g

Popular
ரசப் பொடி – Rasam Powder 50g
රු 170(Fixed)

Overview

Description

மாலினி குறோசெறி கோப்பாய்
50 கிராம்
விலை: ரூ. 170

உள்ளடக்கம்:
கொத்தமல்லி, துவரம்பருப்புத் தூள், தக்காளி தூள், உள்ளி, மிளகு, மிளகாய் தூள், கறிசரக்கு வகைகள், மூலிகை இலைகள்.

இது அற்புதமான சுவைகளை கொண்ட ஒரு தனித்துவமான கலவை. உங்கள் உணவுகள் நிறைந்த சுவையுடன் ருசியாக இருக்க இந்த மசாலா தூள் ஏற்றது. சிறந்த இயற்கை மூலிகைகள் மற்றும் பொருட்களுடன் தயாரிக்கப்பட்டுள்ளது.

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service