House for Sale – வீடு விற்பனைக்கு
Overview
- Category: Houses For Sale
Description
வீடு விற்பனைக்கு
யாழ்ப்பாணம் – சுன்னாகம் நகர் கிழக்கு – மயிலணி பகுதியில் வீடு விற்பனைக்கு 3 பரப்பு
3 அறைகள்
ஹோல்
வெளிப்புற குளியலறை வசதி
ஓட்டு வீடு
2 பக்க மதில் & 2 பக்க தகர வேலி
நீர்த்தாங்கி ( Water Tank ]
வெட்டுக்கிணறு
வடக்கு வாசல் வீடு
Normal Flooring
Double Gate
இடைக்கால வீடு
உப வீதியில் வீதியோரமாக
[ 20 அடி தார் வீதி ] இவ் வீடு அமைந்துள்ளது. 50+ கமுகு , 5 தென்னைகள் இக் காணிக்குள் உள்ளன.
………….. யாழ் மயிலணி சைவ மகா வித்தியாலயம் : 500 மீட்டர்
மயிலணி வடலி அம்மன் கோவில் :
800 மீட்டர் கே.கே.ஸ் பிரதான வீதி
[ ஜெட் மோட்டர்ஸ் வீதி ] :1 K.M புத்தூர் வீதி : 1.2 K.M
சுன்னாகம் சந்தி : 1.6 K.M
யாழ்ப்பாண மத்திய பேருந்து நிலையம் : 11 K.M
தொடர்புகளுக்கு
+94740444039