மணமகள் தேவை – Bride needed
Overview
- Category: Grooms (மணமகன்)
- Date of Birth: 05/10/2024
- Marital Status: Unmarried
- Religion: Hindu
- Mother Tongue: Tamil
Description
எங்கள் நோக்கம் : “மகிழ்ச்சியான திருமணங்கள் நிச்சயம் செய்தல்”
Our Vision : “Making Happy Marriages”
உங்களுக்கு ஏற்ற மணமக்களை பார்வையிட www.EQMarriageService.com/profiles/ இற்கு செல்லுங்கள்.
ஒரு தசாப்தத்துக்கு மேலான எமது ஒன்லைன் இணையவழி திருமண சேவை மூலம் வருடத்துக்கு ஏறத்தாழ 100 இருக்கும் மேற்றப்பட்ட (100+) திருமணங்களை ❤️ நிச்சயம் செய்து வைத்ததில் EQMarriageService இற்கு பெருமை. உலகெங்கும் பரந்து வாழும் இலங்கை தமிழ் சொந்தங்களை திருமண பந்தத்தில் இணைத்து, நம் பாரம்பரிய கலாச்சார முறைகளை வளர்ப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி ????
????️ தரகர் கூலி ஏதும் இல்லை. வெறும் பதிவு கட்டணம் மட்டுமே.
???? இதுவரை கிட்டத்தட்ட 1,348 திருமணங்கள் எமது சேவை மூலம் நிச்சயம் செய்யப்பட்டுள்ளது. (வருடத்துக்கு ஏறத்தாழ 100 திருமணங்கள்).
???? ஒரு தசாப்தத்துக்கு மேலான சேவை (2012 ஆம் ஆண்டு முதல், கிட்டத்தட்ட 12 வருடங்கள்)
???? நமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து, இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை.
???? எண்ணற்ற இலங்கை பதிவுகள், உலகளாவிய தேடல், இவை அனைத்தும் ஒரே இடத்தில்.
???? உங்கள் விவரங்கள் Public இல் இல்லை. எம்முடன் இணைந்துள்ள அங்கத்தவர்கள் மட்டும் பார்க்கலாம். ????
???? பதிவு செய்தர்வர்களின் ???? தொலைபேசி ???? இலக்கம் பெற்றுக்கொள்ள எந்தவித கட்டணமும் இல்லை. உங்கள் அங்கத்துவ கட்டணம் மூலமே, தொலைபேசி ???? இலக்கம் பெற்றுக் கொள்ளலாம்.
???? NO DURATION : ஒரு மாதம், மூன்று மாதம், ஆறு மாதம் என்று எவ்விதமான காலவரையரையும் இல்லை. திருமணம் சரி வரும் வரை பதிவு செயற்ப்பாட்டில் இருக்கும் .
நன்றி
Ensured Quality Lanka (Pvt) Ltd.
காலி வீதி, பம்பலப்பிட்டி,
கொழும்பு 04, இலங்கை









