கிளி உருத்திரபுரம் வீதியில் 4 பரப்பு காணி விற்பனைக்கு – Land for Sale
Overview
- Category: Land For Sale
Description
- கிளிநொச்சி உருத்திரபுரம் பிரதான வீதியில் 4 பரப்பு உறுதிக்காணி விற்பனைக்கு
- வீடு கட்ட உகந்த இடம் இதனருகில் இருபுறமும் இரு மாடி வீடுகள் உண்டு
- அமைதியான குளிர்ச்சியான அருவிக்கரையோரக்காணி
- இக்காணியில் இருந்து கரடிபோக்கு சந்தி சுமார் 1.5 km ஆதனம் தெளிவாக உள்ளது
- கரடி போக்கு சந்தியருகில் 6 பரப்பு காணி விற்பனைக்கு பரப்பு 20 லட்சம் குடியிருப்புக்கள் நிறைந்த இடம்
- மேலதிக தகவல் பெறுவதற்கு: 0766449670
0765473606 (WhatsApp)