இருபாலையில் வீடு விற்பனைக்கு – House for sales in Irupalai
Overview
- Category: Houses For Sale
Description
இருபாலையில் 5 பரப்பு சுற்றுமதில் காணியிலமைந்த அழகிய வடக்குவாசல் வீடு விற்பனைக்கு….. யாழ்- பருத்திதுறை வீதி 50 mtrs ல்…..
▪️4 அறைகள்…. ▪️2 hall ▪️Modern kitchen ▪️Attached Bath room… ▪️வீடு முழுவதும் தராசோ ,சீலிங் மற்றும் Grill வேலைப்பாடுகளுடன் கூடியது….. ▪️Out Toilet room ▪️கிணறு + Bathroom + சீமெந்து water Tank உண்டு… ▪️2 நாய்கூடு [ சீமெந்து அறை] ▪️முற்றம் பாதை அனைத்தும் இன்டர்லொக் கல் பதிக்க பட்டுள்ளது…… ▪️விசாலமான கார் park ▪️CCTV உண்டு
🔸️10 காய்க்கும் தென்னைகள்… 🔸️மா,பலா,வேம்பு மரங்களுடன் பூமரங்களும் உண்டு….. 🔸️நல்ல அயற்சூழல்… 🔸️15 அடிப்பாதை…. 🔹️இன்டர்லொக் கல் பதிக்கப்பட்ட நிலமும் பாதையும்…. ☣️வேலைகள் அனைத்தும் முடிவடைந்து ஒருமாதமே ஆகிய வீடு… Restrurant/ Hotel ஆகவும் பயன்படுத்தலாம்… ↩️கோப்பாய் சந்தி 2.5 km…. ↩️இருபாலை சந்தி 750 mtrs ↩️Jaffna town 6 km…. ↩️Nallur 7.6 km… ↩️Main Road 100 mtrs…
விலை பேசி தீர்மானிக்கலாம். Sathya Mep Works RealEstate ☎️0741420861 📲+94767724644 [ whatsapp)