வீடு விற்பனைக்கு – House for sale
Overview
- Category: Houses For Sale
Description
யாழ் இளவாலை மாரீசன்கூடலில் 1.25 பரப்பு காணியில் அமைந்துள்ள 2அறைகளைக் கொண்ட அழகிய புதிய வடக்கு வாசல் வீடு விற்பனைக்கு
இளவாலை- பண்டத்தரிப்பு வீதியில் இருந்து 1.25KM
கோல், சமையல் அறைக்கு மார்பிள் பாதிக்கப்பட்டுள்ளது
வீடு முழுவதும் லெவல் சிட் அடிக்கப்பட்டுள்ளது
15*30 அளவுடைய கடை
மொத்தமாக 90லட்சம்
தொடர்புகளுக்கு
0779140806